Pages - Menu

Thursday, 15 November 2012

எது அழகு



அழகு என்றவுடனே ஹும்! அதெல்லாம் செவசெவன்னு இருக்குற சிவப்புதோல் சமந்தப்பட்ட விஷயம்..வறுத்த காபிக்கொட்டை கலர்ல இருக்குற நமக்கும் அழகுக்கும் என்ன சம்மந்தம்?? என்று நம்மில் பெரும்ப்பாலான பெண்கள் பெருமூச்சு விடுகிறோம்!!
மருத்துவம் சொல்லும் உண்மை என்ன தெரியுமா?
வெள்ளைத் தோல் கொண்டவர்கள் முகச்சுருக்கம்,உடல் சுருக்கம் எல்லாம் விழுந்து சீக்கிரத்துலேயே வயதானவர்களாகத் தோற்றம் தர ஆரம்பித்து விடுவார்கள்.
ஆனால் கருப்பு மற்றும் மாநிறமாக இருப்பவர்களும் முகத்திலும் உடலிலும் அவ்வளவு சீக்கிரம் சுருக்கங்கள் விழுவதில்லை.
வெள்ளைத்தோல் என்பது பெரும்பாலும் வறண்ட தன்மையுடையது. தோல் அதன் ஈரத்தன்மையை இழந்து விடும் போது சீக்கிரமே சுருக்கம் விழுத்து விடும்.ஆனால் மாநிறம் மற்ரும் கருப்பு நிறத்தோல் பெரும்பாலும் எண்ணைப்பசைத் தன்மை கொண்டது.அதனால் அவர்கள்க்கு சுருக்கங்கள் சீக்கிரம் ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைந்த பட்ச்சமே..

No comments:

Post a Comment