பிளக் ஹெட்(Blackhead) ஒயிட் ஹெட்(Whitehead)
என்பவை இன்று பல பெண்களை
அலற வைக்கும் வார்ததைகளாக இருக்கின்றன, எப்படி இவை வருகின்றன??
நம் தோழில் பல அடுக்குகள்
உண்டு இரண்டவது அடுக்கில் தான் எண்ணைச்சுரப்பிகள் இருக்கின்றன.எண்ணெய் சுரப்பிகள் அதிகமாகச்
சுரக்கும் போது அவை வெளிவரும்
ஓட்டை பெரிதாகித் திறந்தே இருக்கும்.சமயத்தில் தூசு அல்லது பௌடர் போன்றவை
முகத்தில் பட்டு பட்டு நாள்பட அந்த ஓட்டை அடைப்படும்போது உள்ளே சுரக்கும் எண்ணெய்
வெளியே வர இடமின்றி அப்படியே கொப்பளித்துக்கொண்டு நிற்கிறது… அது தான் ஒயிட் ஹெட்(Whitehead), அழுக்குகள் சேரும் போது “பிளக் ஹெட்டா(Blackhead) கலர் மாறுகிறது.

No comments:
Post a Comment