Pages - Menu

Monday, 26 November 2012

நீளமான நகங்கள் வளர

லேசகச்சூடு படுத்திய பாதாம் எண்ணெயை விரல் நகங்களில் பூசி வந்தால் நகங்கள் வலுப்பெறுவதோடு பளபளப்பாகவும் ஜொலிக்கும்.

தினமும் ஒரு ஸ்பூன் ஜெலட்டீனைச் சில வாரங்கள் பூசி வந்தால் நகங்கள் வலிமை அடையும்.


No comments:

Post a Comment