அழகே அழகாய்
Saturday, 23 August 2014
Wednesday, 29 January 2014
Friday, 20 September 2013
காலையில் எழுந்ததும் கண்கள் சிவப்பாகவும் வீங்கியும் உள்ளதா? இத ட்ரை பண்ணுங்க...
பெரும்பாலானோருக்கு காலையில் எழுந்ததும் கண்ணாடியைப் பார்க்கும் பழக்கம் இருக்கும். அவ்வாறு பார்க்கும் போது முதலில் கண்களைத் தான் பார்ப்போம். ஆனால் இரவில் தாமதமாக தூங்கி இருந்தால், கண்கள் சோர்வுடனும், சிவப்பு நிறத்திலும் வீங்கி காணப்படும். இந்த கண்களுடன் அப்படியே அலுவலகத்திற்கோ அல்லது வெளியே சென்றாலோ நன்றாக இருக்காது. ஆகவே அப்படி சிவப்பாகவும், வீக்கத்துடன் இருக்கும் கண்களை சாதாரணமானதாக்குவதற்கு, காலையில் 20 நிமிடம் ஒதுக்கினால் போதும், அதனைப் போக்கிவிடலாம். ஏனெனில் அத்தகைய வீக்கத்தை ஒருசிலப் பொருட்களைக் கொண்டு சரிசெய்து விடலாம். மேலும் இங்கு குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தும், மிகவும் எளிதில் வீட்டில் கிடைக்கக்கூடியவை. சரி, இப்போது அப்படி சிவப்பாகவும், வீங்கியும் இருக்கும் கண்களை குணப்படுத்துவதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போமா!!!
ஐஸ் கட்டிகளைக் கொண்டு, கண்களை மசாஜ் செய்தால், வீக்கம் குறைந்துவிடும். மேலும் இந்த முறையின் மூலம் கண்களில் உள்ள சோர்வும் நீங்கிவிடும்.
டீ பேக்
டீ பேக்கை குளிர்ந்த நீரில் சிறிது ஊற வைத்து, பின் அதனை கண்களின் மேல் வைத்தால், டீ பேக்கில் உள்ள பொருட்கள், கண்களில் உள்ள பிரச்சனைகளைப் போக்கி, கண்களை பொலிவாக வெளிப்படுத்து.
ஸ்பூன்
நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும் சில்வர் ஸ்பூனை கண்களின் மேல் வைத்தால், வீக்கத்தைக் குறைக்கலாம். மேலும் இந்த முறையை ஸ்பூன் குளிர்ச்சியை இழக்கும் வரை செய்ய வேண்டும். இதனால் நிச்சயம் கண்களில் உள்ள சிவப்பு நீங்கிவிடும்.
மில்க் க்ரீம்
குளிர்ச்சியான மில்க் க்ரீமை கண்களைச் சுற்றி தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி, அதனை கண்களின் மேல் வைத்து, சிறிது நேரம் உட்கார்ந்து பின் குளிக்க செல்ல வேண்டும். இதனால் கண்களில் ஏற்படும் வீக்கம் குறைந்து, கண்கள் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
ஐஸ் கட்டிகள்
ஐஸ் கட்டிகள்
ஐஸ் கட்டிகளைக் கொண்டு, கண்களை மசாஜ் செய்தால், வீக்கம் குறைந்துவிடும். மேலும் இந்த முறையின் மூலம் கண்களில் உள்ள சோர்வும் நீங்கிவிடும்.
Sunday, 27 January 2013
அனைத்து சருமத்திற்கும் ஏற்ற முட்டை ஃபேஸ் பேக்குகள

* முட்டை: முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, காய வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் இறுக்கமடைந்து, புத்துணர்ச்சியுடன் இருக்கும். முக்கியமாக முகத்தில் பருக்கள் இருந்தால், முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தடவ வேண்டும்.
* முட்டை மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்: இந்த பேக் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு சிறந்ததாக இருக்கும். அதற்கு முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் ஓட்ஸை பொடி செய்து போட்டு, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை தடுக்கலாம்.
* முட்டை, தேன் மற்றும் ஆலிவ் ஆயில்: சருமம் வறட்சியாக இருப்பவர்கள், ஒரு பௌலில் முட்டையை ஊற்றி, தேன் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமம் இறுக்கமடைந்து, வறட்சியின்றி பொலிவோடு இருக்கும்.
* முட்டை மற்றும் தயிர் ஃபேஸ் பேக்: இந்த ஃபேஸ் பேக்கில் சருமத்திற்கு தேவையான நன்மைகள் பல உள்ளன. முக்கியமாக இந்த முறை சருமத்தை வெள்ளையாக்க உதவும். அதற்கு ஒரு பௌலில் முட்டையை ஊற்றி, தயிர் சேர்த்து நன்கு கலந்து, வேண்டுமெனில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி 15-20 நிமிடம் காய வைத்து, நீரில் கழுவ வேண்டும்.
* முட்டை மற்றும் தேன் ஃபேஸ் பேக்: சருமம் பழுப்பு நிறத்தில் உள்ளவர்கள், முட்டையுடன் தேனை சேர்த்து, பழுப்பு நிறம் உள்ள இடங்களில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒருநாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால், பழுப்பு நிற சருமம் போய்விடும்.
* முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் வெள்ளரிக்காய்: எண்ணெய் பசை சருமத்திற்கு இது மற்றொரு சிறந்த ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில், வெள்ளரிக்காய் சாறு அல்லது அரைத்ததுடன், பால் பவுடர் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கலந்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து, நீரில் கழுவ வேண்டும். முகத்திற்கு தடவும் போது, கண்களைச் சுற்றி தடவ வேண்டாம்.
Monday, 26 November 2012
Thursday, 15 November 2012
சரும சிகிச்சை
நமது சருமமானது 3வகைகளாக பாகு படுத்தப்பட்டுள்ளது
எமது சருமத்தின் தன்மை என்னவென்று நாம் அறிந்த பின்னரே அவற்றிர்கான சிகிச்சைகளை நாம் மேற்கொள்ளல் வேண்டும்
அரோம மஜீக் தயாரிப்பனது இயற்க்கையாகவே மூலிகைகள் மற்றும் மருத்துவப்பூக்களை கொண்டு தயாரிக்கப்பட்ட முகப்பொழிவை உண்டாக்கும் உன்னத தயாரிப்புக்கள்
- வறண்ட சருமம்
- எண்ணெய் தன்மையான சருமம்
- சாதரண சருமம்
எமது சருமத்தின் தன்மை என்னவென்று நாம் அறிந்த பின்னரே அவற்றிர்கான சிகிச்சைகளை நாம் மேற்கொள்ளல் வேண்டும்
அவ்வாறு ஓர் சிகிச்சையை
செய்யும் முன்னர் நாம் அவதானிக்க வேண்டிய இன்னுமோர் விடயம் நாம் உபயோகப்படுத்தும் அழகு
சாதன தயரிப்பானது தரமானதாகவும் பக்கவிளைவுகள் ஏற்படுத்தாததாகவும் இருத்தல் வேண்டும்.
அரோம மஜீக் தயாரிப்பனது இயற்க்கையாகவே மூலிகைகள் மற்றும் மருத்துவப்பூக்களை கொண்டு தயாரிக்கப்பட்ட முகப்பொழிவை உண்டாக்கும் உன்னத தயாரிப்புக்கள்
இத்தயாரிப்பின்
மூலம் எண்ணெய்த் தன்மையான ஓர் சருமத்திற்கான ஒரு சிகிச்சை முறை:
Aroma Magic Mint Cleanser:
நக சூட்டளவு நீருடன்
இதை சிறிதளவு கலந்து முகத்தில் பூசவும். 5நிமிடங்களின் பின் முகத்தில் இருந்து சுத்தமான
துணியொன்றினால் துடைத்து எடுக்க வேண்டும்
Aroma Magic Calamine
Face pack for Acne skin:
முகத்தை க்லென்சர்
இனால் சுத்தம் செய்த பின்னர், இவ் பேஸ் பெக்கை இட்டு 20நிமிடத்திற்க்கு பின்னர் அதை
வெது வெதுப்பான நீரில் கழுவி அகற்றவும்
Aroma magic Aromatic
Skin Toner
Aroma magic Aloe vera
sun block cream:
இறுதியக
இவ் Sun block cream இட்டு அழகு படுத்தி கொள்ள முடியும்.வெளியில் செல்லும் போது சூரியக்கதிர்களினால்
ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து பாதுகாக்கும் சிறந்த தயரிப்பு.
எண்ணைத்தோல் உடையவர்கள் பனி சீசனில் முகத்திற்கு என்ன மேக்கப் போட்ட்லாம்??
வறண்ட தோல் உடையவர்கள்
பூசும் அளவுக்கு தேவையில்லை என்றாலும் தோலை ஈரப்பத்ன் உடன் வைத்திருக்கும் Moisturizer
cream (குளித்து முடித்தவுடன்) முகத்திலும் கழுத்திலும் கொஞ்சமாகத் தடவிக்கொள்ளலாம்.
இயற்க்கை
Moisturizer:
தயிர் அல்லது பாலேட்டை
குளிக்கும் முன் முகத்தில் தடவி 5நிமிடங்களின் குளிக்கலாம்,அப்போது Soap போடத்தேவஇ
இல்லை.
தயிர் முகத்தின்
அழுக்குகளை ஊடுருவிச்சென்று நீக்கும் “Cleanser” ஆகவும் முகத்தை ஈரப்பதனுடன் வைத்திருக்கும்
Moisturizer ஆகவும் இரு வேலைகளை செய்கிறது.
எண்ணெய்ப்பசை தோலுடையவர்கள்
உதிரி உதிரியான பவுடரை உபயோகிப்பது நல்லது.திக்கான் Compact Powder அல்லது
Foundation மாதிரி விஷயங்களை உபயோகித்தால் இரவு வீடு வந்தவுடனே திரும்பவும் தயிர் தடவி
முகத்தின் அடைப்புக்கள் நீங்க சுத்தம் செய்யவேண்டும்.
Subscribe to:
Comments (Atom)